உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை

உத்தரபிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டதில் காவல்துறையினர் சுட்டத்தில் ரோஷ்னி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவம் நடைபெற்ற உடன் காவல்துறையினர் கிராமத்தை விட்டு வெளியேறியதாக தகவல் தெரிவிக்கின்றன. “இரவு சுமார் 15 முதல் 20 காவலர்கள் எங்களில் வீட்டிற்கு வந்தனர், எனது சகோதரன் அப்துல் ரஹ்மானை எந்தக் காரணமும் கூறாமல் காவலில் வைக்க முயன்றனர். இதை எனது தாயார் எதிர்த்த போது, காவலர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் … Continue reading உத்தரபிரதேசம்: மகனை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சுட்டுக் கொன்ற காவல்துறை