ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

மத்திய பிரதேச அரசின் தற்போதைய இடிப்பு முயற்சிக்கு எதிராக ஜபல்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமிதாபா குப்தா தாக்கல் செய்த பொதுநல மனுவை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஏப்ரல் 10 ஆம் தேதி  அன்று நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது, வன்முறை வெடித்தது. இவ்வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். சில கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்த … Continue reading ம.பி: புல்டோசர் இடிப்புக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்