‘பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து, உரிய பதவிகளை வழங்க வேண்டும்’ – வீரப்ப மொய்லி

தேர்தல் அரசியல் ஆலோசகர்  பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசியிருப்பதாகவும் இதுகுறித்து அவர்கள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் இந்திய ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசியுள்ள வீரப்ப மொய்லி, “பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர வேண்டும். கட்சிக்கு வெளியே … Continue reading ‘பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சேர்த்து, உரிய பதவிகளை வழங்க வேண்டும்’ – வீரப்ப மொய்லி