`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?

நாட்டில் `லவ் ஜிகாத்’ அதிகரித்து வருகிறது என்று உத்தரப்பிரதேச அரசு மற்றும் யோகி ஆதித்யநாத் தீவிரமாகப் பரப்பிவரும் வாதம் வெறும் பொய்ப் பித்தலாட்டம் என்று சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது . இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்கள், இந்துப் பெண்களைக் காதல் என்ற பெயரில் திருமணம் முடித்து மத மாற்றம் செய்து இந்து மதத்தைச் சிறுபான்மைச் சமூகமாக மாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சியைச் … Continue reading `லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?