Aran Sei

உ.பி: பட்டியல் சமூக சிறுவன் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை – ஆதிக்கச் சாதியினர் 7 பேர் கைது

த்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பட்டியல் சமூக சிறுவன் ஆதிக்க சாதியினரால் தாக்கப்பட்டு அவர்களின் கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: மீசையுடன் வலம் வந்ததால் கொலை செய்யப்பட்ட பட்டியலின இளைஞர்

பாதிக்கப்பட்ட அந்த சிறுவனும் அவரது தாயாரும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆதிக்க சாதியினரின் வயல்களில் வேலை செய்துள்ளதாகவும், அப்போது அந்த சிறுவன் தனது வேலைக்குப் பணம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆதிக்க சாதியினர் சிறுவனைத் தாக்கியதோடு கால்களை நக்கவும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான காணொளி சமூக வைத்தலங்களில் வெளியாகி வைளரானது.

இந்த காணொளி வெளியானதை அடுத்து 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவனின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : NDTV

அரண்செய் மீது பரப்பப்படும் அவதூறுக்கான பதில்

உ.பி: பட்டியல் சமூக சிறுவன் மீது நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை – ஆதிக்கச் சாதியினர் 7 பேர் கைது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்