Aran Sei

இந்தியாவில் வேலையின்மை விகிதம்: நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரிப்பு

ந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 7.77 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறித்து இந்திய பொருளாதாரத்தைக் கணிக்கும் சிந்தனைக்குழு ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த அக்டோபர் மாதத்தைக் காட்டிலும், நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 8 விழுக்காடு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் 7.77 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதில் நகரப்புறத்தில் வேலையின்மை விகிதம் 8.96 விழுக்காடாகவும், கிராமப் பகுதிகளில் 7.55 விழுக்காடாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Source : business-standard

Governor RN Ravi doesnt have hesitation to Lie | Maruthaiyan Interview | Ambedkar | Constitution

இந்தியாவில் வேலையின்மை விகிதம்: நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்