Aran Sei

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

thanks : ndtv

ம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் தனக்கு எதிரான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக பாஜக என்னிடம் கூறியது என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

“தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. சதிகாரர்கள் மற்றும் ஊழல் பேர்வழிகள் முன் ஒருபோதும் மண்டியிட மாட்டேன்” என்று மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி கலால் கொள்கையை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

Source : newindianexpress

Kallakurich sakthi internation school mysterious function | Nakkeeran Prakash spot report

பாஜகவில் சேர்ந்தால் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக கூறினார்கள் – டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்