‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஏறத்தாழ ஒரு வருட காலமாக ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் போராடி வந்தனர். நேற்று சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். விசாயிகளின் போராட்டம் – ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் வேளாண் சட்டங்கள் திரும்பப் … Continue reading ‘விவசாயிகளுக்கு எதிரான சட்டம் முறியடிக்கப்பட்டு; சர்வாதிகார ஆட்சியாளர்களின் ஆணவமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது’ – சோனியா காந்தி