நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

நபிகள் நாயகத்திற்கு எதிரான கருத்துக்களால் சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முஹம்மது நபி குறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள்குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் … Continue reading நபிகளை விமர்சித்த பாஜகவினரை கைது செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்