தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடிதிருத்தம் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல ஆண்டுகளாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒரத்தநாடு வட்டாட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி … Continue reading தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்