தெலுங்கானாவில் பெண் பஞ்சாயத்து தலைவர், பட்டியல் சமூக ஆண்களை காலணியால் அடிக்கும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள பஜூகுண்டா கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் கோயில் திருவிழாவில் பங்கேற்றது தொடர்பாக சரித்தா ரெட்டி என்ற பெண் பஞ்சாயத்து தலைவருக்கும் பட்டியல் சமூக மக்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனையடுத்து சரிதா ரெட்டி 2 பட்டியல் சமூக ஆண்களை காலணிகளால் தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் காவல்துறையினர் சரிதா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்
Source : News18 tamil
Experience of Designing BiggBoss Vikraman | Designer Sindhu | Aruntamizh Yazhini@VijayTelevision
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.