நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

அகில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B தேர்வு மூலம் 2021 ஆம் ஆண்டில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பல்கலைக்கழங்கங்களில் பயோடெக்னாலஜி பட்டமேற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆராய்ச்சி நிதி மற்றும் உதவித் தொகை கேள்விக்குறியாகி உள்ளன. ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் … Continue reading நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?