கடந்த ஐந்து மாதங்களில் 1,067 பேர் காவலில் மரணமடைந்துள்ளனர் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்

அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் மரணத்தைத்  தொடர்ந்து  காவல் மரணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளதாகவும், இந்த ஆண்டு  ஜனவரி முதல் மே மாதம் வரை 1,067 பேர் காவலிலயே மரணமடைந்துள்ளதாக தேசிய மனித உரிமைகள்  ஆணையம் கூறியுள்ளதாக  தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி  வெளியிட்டுள்ளது. இதை வேறுவகையில்  குறிப்பிடவேண்டுமானால் நாடுமுழுவதும்  நாளொன்றுக்கு 6 பேர் நீதித்துறை காவலில்  உயிரிழந்துள்ளதாகவும், மொத்தமாக காவலில் உயிரிழந்த  1,067 பேரில்  1005 பேர்  நீதிமன்றக்காவலிலும், … Continue reading கடந்த ஐந்து மாதங்களில் 1,067 பேர் காவலில் மரணமடைந்துள்ளனர் – தேசிய மனித உரிமைகள் ஆணையம் தகவல்