Aran Sei

விளையாட்டு

T20 தோல்வியால் முகமது ஷமிக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் – முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னாள் விரர்கள் ஆதரவு

Aravind raj
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிரான மோசமான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். துபாயில் நடைபெற்ற...

‘தகுதிப் போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் புறக்கணிப்பா?’ – வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

News Editor
மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீஹா பர்வீன் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, விசாரித்து வருகிறது சென்னை உயர் நீதிமன்றம். போலாந்து...

வந்தனா கட்டாரியா குடும்பத்தின் மீதான சாதிவெறி சம்பவங்கள்: காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Aravind raj
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனையான வந்தனா கட்டாரியாவின் குடும்பத்தின் மீது நடந்த சாதிவெறி...

விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி வீரர் தயான் சந்த் பெயரில் விருது – கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வரவேற்று ட்விட்டரில் பதிவு

News Editor
இந்திய விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தயான் சந்த் பெயரில் விருது வழங்கப்பட்டும் என்று பிரதமர் மோடி...

‘பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட கூடாது என மிரட்டல்’ – இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தென்னாப்பரிக்க வீரர் புகார்

News Editor
பாகிஸ்தானில் நடைபெறும் காஷ்மீர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் மிரட்டி வருவதாக தென்னாப்பிரிக்காவின்...

இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரர் – இடைநீக்கம்  செய்து உத்தரவிட்ட சர்வதேச ஜூடோ சம்மேளனம்

News Editor
இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய வீரர் ஃபெதி நூரினை போட்டியில் இருந்து வெளியேற்றிச் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பி நிலையில்,...

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

Aravind raj
தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பலருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி சொல்பவர்களின் குடும்பத்தில்...

நாடு நெருக்கடியில் இருக்கும்போது ஐபிஎல் அணிகள் செலவழிப்பது ஆச்சரியாக உள்ளது – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்டரு டை

News Editor
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரும், ஆஸ்திரேலிய  வேகப்பந்து வீச்சாளருமாக ஆண்ட்ரூ டை,...

நரேந்திர மோடி மைதானத்தில் ரிலையன்ஸ், அதானி முனைகள் – ராகுல் காந்தியின் ’நாம் இருவர், நமக்கு இருவர்’ கிண்டல்

News Editor
குஜராத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு நரேந்திர மோடி பெயர் வைத்திருப்பதோடு, அதன் பகுதிகளுக்கு ரிலையன்ஸ், அதானி பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதை, காங்கிரஸ்...

இந்திய கிரிக்கெட் வீரர்களை இனவெறி வசைபாடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

News Editor
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே சிட்னியில்  நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் வீரரான முகமது சிராஜை மைதானத்தில் உள்ள பார்வையாளர்களில்...

‘ஒரு பெருமைமிக்க இந்தியனாக என் தந்தையின் கருத்துகளுக்கு வருந்துகிறேன்’ – யுவராஜ் சிங்

Aravind raj
பேச்சுவார்த்தை மூலமாக விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்றும் ஒரு பெருமைமிக்க இந்தியராக, யோகிராஜ் சிங் (அவரது தந்தை) கூறிய...

சின்னப்பம்பட்டி டூ சிட்னி – கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அவசியமா? – நவநீத கண்ணன்

News Editor
ஐபிஎல்-இல் கோலி, தோனி, டி வில்லியர்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை முக்கிய தருணத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி, தன் அணியான சன்ரைஸ்சர்ஸ்...

‘பேட்ட பராக்க்க்’ – முதல் போட்டியிலேயே அடிச்சுத் தூக்கிய ’யாக்கர்’ நடராஜன்

Aravind raj
தமிழகத்தை சேர்ந்த நடராஜன், இன்று (டிசம்பர் 2) நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இதில், ஆஸ்திரேலியாவை 14...

மறைந்தார் மரடோனா – ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார்!

News Editor
"அவர் நம்மை விட்டு போய் விட்டார், ஆனாலும் போகவில்லை, ஏனென்றால் டியெகோ அழிவில்லாதவர்"...

தடைகளை தகர்த்து இந்திய அணியில் இடம் பிடித்த சின்னப்பம்பட்டி நடராஜன்

Aravind raj
குப்பனும், சுப்பனும் இந்திய அணியில் களமாடுவதற்கான விதையை விதைத்துவிட்டார் நடராஜன், இதை மரமாக வளர்த்தெடுக்க வேண்டியது நம் சமூகத்தின் இளைஞர்களின் கடமை....

தமிழக இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்

Aravind raj
கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் சீர...

`உலகக் கோப்பை நாயகன் கபில்தேவுக்கு நெஞ்சுவலி’ – மருத்துவமனையில் அனுமதி

News Editor
புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் 1983 உலகக் கோப்பையின் கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “ கபில்...

’I’m Back’ – விண்டேஜ் விராத் கோலி ரிட்டன்ஸ்

Aravind raj
நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. இதற்கு விராத் கோலியின்...

கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி – ரசிகர்கள் மகிழ்ச்சி

News Editor
பழைய எம்.ஜி.ஆர் படங்களை பார்த்தவர்களுக்குத் தெரியும். எந்த எதிர்ப்பும் காட்டாமல் வில்லனிடம் அவர் வரிசையாக அடி வாங்கிக் கொண்டிருப்பார். அதைப்பார்க்கும் ரசிகர்கள் பதைபதைத்துப் போவார்கள். அழக்கூட செய்வார்கள்....

’இவன் உலகத்துக்கு ஏதோ சொல்ல வரான்’ – அஸ்வினின் மன்கட்

Aravind raj
மன்கட் சர்ச்சை பற்றி தில்லி அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியுள்ளார். கடந்த வருட ஐபிஎல்...

“ஆறு பாலும் யாக்கரா?” – ஏற்காடு எக்ஸ்பிரஸ் தங்கராசன் நடராஜன்

News Editor
இந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தங்கராசன் நடராஜன் 20 யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச விளையாட்டு...

துடிப்புமிக்க வீரர்களால் பலம்பெற்றுள்ள டெல்லி அணி

News Editor
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு...

ஹாட்ரிக் தோல்வி – சிஎஸ்கேவுக்கு என்னதான் ஆச்சு?

News Editor
நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் தொடர்ச்சியாகத் தனது மூன்றாவது...

’ராக் ஸ்டார்’ ரோகித் அதிரடி – மும்பை வெற்றி

Aravind raj
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்...

பிராவோ பராக், ராயுடு ரிட்டன்ஸ் – தெறிக்க விடலாமா

Aravind raj
‘திண்ணையில கெடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம்’ங்குற மாதிரி, சூப்பர் சோகத்தில் இருந்த சென்னை அணிக்கு ‘பிராவோ, அம்பத்தி ராயுடு வரவு’ உற்சாகத்தை...

’ஏலேய் சண்முகம்.. எட்றா வண்டிய’ – நாட்டாமை தாஹிர் தடாலடி

Aravind raj
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடக்கம் தர்ம அடியாகவே விழுந்துள்ளது. முதல் போட்டியில் பெற்ற வெற்றியை கடவாயில் வைத்துக்கொண்டு...

வீறு கொண்டு எழுமா பெங்களூர் அணி – மும்பையை வீழ்த்தி வெற்றி

News Editor
ஐபிஎல் தொடரின் பதிமூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 12 சீசன்களிலும் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ்...

ராஜஸ்தான் அணியின் நல்ல தொடக்கம் – கோப்பை கனவு சாத்தியப்படுமா?  

News Editor
செப் 27ம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 226 ரன்கள் எடுத்து...

’மகிழ்மதியே உயிர்கொள்’ – சென்னை ரசிகர்கள் வேண்டுதல்

Aravind raj
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணி களம் இறங்கியது. முதல் போட்டியில் ’தத்தி தத்தி’ வெற்றிப்பெற்றாலும், அடுத்த இரண்டு...

கேப்டன் தோனிக்கு இது அழகா? – கவுதம் கம்பீர் தாக்கு

News Editor
செப்டம்பர் 22-ம் தேதி ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 16...