கிரையோஜெனிக் இன்ஞ்சின் இந்தியாவுக்கு கிடைக்கவிடாமல் தடுத்த வெளிநாட்டு சக்திகள்? – உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது தொடரப்பட்ட பொய் வழக்கில்,...