காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் – பாஜக அமைச்சர் எச்சரிக்கை

ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தின் பாடல் காட்சியில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மத்தியபிரதசத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்வோம் என்று பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். … Continue reading காவி நிறத்தில் கவர்ச்சி உடையா?: ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் – பாஜக அமைச்சர் எச்சரிக்கை