வேலையின்மை அதிகரிப்பு: 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை, அவர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பளங்களும் தான் மிச்சம் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை என்று ஒன்றிய அரசை ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கினார். இந்தியாவில் வேலையின்மை விகிதம்: நவம்பர் மாதத்தில் 8 விழுக்காடாக அதிகரிப்பு இந்த பயணம் தமிழ்நாடு, கேரளா உள்பட 7 மாநிலங்களை கடந்து, கடந்த 5-ம் தேதி … Continue reading வேலையின்மை அதிகரிப்பு: 100 இளைஞர்களில் 42 பேருக்கு வேலை இல்லை, அவர்களின் கண்களில் கண்ணீரும், காலில் கொப்பளங்களும் தான் மிச்சம் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு