எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் – ஆய்வில் தகவல்

எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சுவாச பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு முடிவுகள் வழியே தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான எரிசக்தி முன்னெடுப்பு மற்றும் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் முதுகலை மருத்துவ மாணவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கு முந்தைய ஒரு மாத காலத்தில், அந்தப் பகுதியில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட 207 குழந்தைகளில் … Continue reading எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் – ஆய்வில் தகவல்