Aran Sei

கூகுள், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது அச்சுறுத்தலாக உள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை

Credit: Puthiyathalaimurai

கூகுள், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், முறையாக கண்காணிக்க வேண்டியுள்ளது என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனங்களிடையே நிலவும் போட்டியால் தனிநபர் தகவல் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

கடனை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு, வாடிக்கையாளரைத் தேவையற்ற நேரத்தில் அழைத்து ஆபாச வார்த்தைகளில் பேசி துன்புறுத்துகின்றனர். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து புகார் வரும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

Source: Puthiyathalaimurai

 

கூகுள், அமேசான், ஃபேஸ்புக் நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது அச்சுறுத்தலாக உள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கவலை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்