Aran Sei

பெகசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் – ராகுல் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது

பெகசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் ராகுல் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குழுவின் முதன்மை தயாரிப்பான பெசகஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள் வேவு பார்க்கப்பட்டது ஆதாரத்துடன் நிரூபணம் ஆகியுள்ளது.

வரலாற்றின் நினைவில் ஒரு பயணம் – பாபாசாஹேப்பின் பெடரேஷன் கட்சியும் அதன் செயல்பாடும்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாபநோக்கமற்ற செய்தி ஊடகமாக பர்பிட்டன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் பாதுகாப்பு ஆய்வகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை, தி வயர் இணையதளம் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 15 ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குடிகளின் நலன் காக்கும் அரசிற்கு மக்கள் தொகை பெருக்கம்: வரமா? சாபமா?

இந்தப் பட்டியலில் ராகுல் காந்தியின் அலைப்பேசி எண்ணும் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் எண் 2018 முதல் 2019 ஆண்டின் பாதி வரை வேவு பார்க்கப்பட்டிருக்கலாம் என அதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Source : NDTV

 

 

 

பெகசஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியல் – ராகுல் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்