ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி

ஆளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த திமுக குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்ஸும் பதில் கொடுத்துள்ளார். தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவ்விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன. இப்புறக்கணிப்பு குறித்து பாஜக … Continue reading ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி