Aran Sei

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊபா சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் மற்றும் அதன் அலுவலகங்களில் செப்டம்பர் 22 ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : india today

தலித் சிறுவனுக்கு அபராதம் கர்நாடகாவில் வெடித்த போராட்டம் | karnataka dalit family fined Rs.60,000/-

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை – ஒன்றிய அரசு உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்