கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு – விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்

ஒன்றிய அரசு போதுமான அளவு கோதுமையை கொள்முதல் செய்ய தவறியதே ஏற்றுமதி தடைக்கு காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் ‘‘பல காரணங்களினால், சர்வதேச அளவில், கோதுமை விலை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் … Continue reading கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்த ஒன்றிய அரசு – விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை என ப.சிதம்பரம் விமர்சனம்