கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் 4.78 லட்சம் ஏக்கர் கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கோயில் நிலங்கள் குறித்த புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 17) வெளியிட்டார். இப்புத்தகத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பெற்றுக் கொண்டார்,
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்பிலான மீட்கப்பட்டது முதல் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்ட கடந்த ஓராண்டில் மீட்கப்பட்ட மொத்த நிலங்கள் குறித்து இப்புத்தகம் விவரிக்கிறது.
இந்த புத்தகம், எதிர்காலத்தில் கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டியாகச் செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Source : DTnext
பாஜகவை திமுக மிகச் சரியாக எதிர்க்கிறது Jenram Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.