அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை ஒரே பிராண்டின் கீழ் விற்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.
நாடு முழுவதும் உர பிராண்டுகளில் ஒரே சீரான தன்மையைக் கொண்டுவரும் முயற்சியில், அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை ‘பாரத்’ என்ற ஒரே பிராண்டின் கீழ் விற்குமாறு ஒன்றிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“சுயவிளம்பரத்திற்காக எதுவும் செய்யும் இவர்களைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சமீபகாலமாக அனைத்து உரங்களையும் ஒரே பிராண்டின் கீழ் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தேசம், ஒரு மனிதன், ஒரு உரம்!” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Source: ndtv
Farmers protest in Delhi infiltrated by RSS and BJP | K Balakrishnan Interview | Haseef | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.