தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு

ஒடிசா அரசு இன்று (ஜனவரி 16) முதல் கொரோனா தடுப்பூசி அளிப்பதை தொடங்கவுள்ள நிலையில், சுமார் 15,000 சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பல்நோக்கு சுகாதாரத் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் ஒறுங்கிணைந்த முன்னணியின் உறுப்பினர்கள், தாங்கள் பதவி உயர்வு விஷயத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ‘கோவிட் போர்வீரர்களின் வேலையை பறிப்பதுதான், பொங்கல் பரிசா?’ – … Continue reading தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சுகாதார பணியாளர்கள் – கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுப்பு