விசாரணை அமைப்புகளை ஒன்றிணைக்க ஒரு சுயாதீன அமைப்பு வேண்டும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தல்

விசாரணை அமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில் சுயாதீன அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். சில வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) நடவடிக்கைகளும் செயலற்ற தன்மைகளும், சிபிஐமீது மக்களுக்கு கேள்விகள் எழுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஜனநாயகம்: புலனாய்வு அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் பேசியுள்ள என்.வி.ரமணா,  ”சில காவல்துறையினர் மிக உயர்ந்த … Continue reading விசாரணை அமைப்புகளை ஒன்றிணைக்க ஒரு சுயாதீன அமைப்பு வேண்டும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தல்