‘சாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலதிட்ட கொள்கைகளை வகுக்க முடியும்’- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர்

சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒரு சட்டரீதியிலான கோரிக்கை என்றும் நம் நாட்டிற்கு சிறந்த கொள்கைகளை உருவாக்க அது உதவும் என்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (என்சிபிசி) தலைவர் டாக்டர் பகவான் லால் சாஹ்னி தெரிவித்துள்ளார். நேற்று(நவம்பர் 26), பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பகவான் லால் சாஹ்னி,  “இக்கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் என்னை சந்திக்கின்றன. இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இனிமேல் அரசுதான் நடவடிக்கை எடுக்க … Continue reading ‘சாதிவாரி கணக்கெடுப்பால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நலதிட்ட கொள்கைகளை வகுக்க முடியும்’- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர்