Aran Sei

நாகபட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகபட்டினம் பகுதி மீனவர்கள், இலங்கை எல்லையில் உள்ள முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

‘ஜனநாயக ஊடகம் இல்லாமல் ஜனநாயக சமூகத்தை உருவாக்க முடியாது’ – பத்திரிகையாளர் சுபைரோடு ஒரு நேர்காணல்

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும்,  திரிகோணமலை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், படகு கோளாறால் இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த இந்திய மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை மீட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: theprint

Nitish kumar out from BJP alliance | Amitshah failed | Mahagathbandhan | Bihar Political Crisis

நாகபட்டினம்: தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்