மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்

முஹம்மது நபிகள் குறித்த அவதூறு கருத்திற்கு பிரதமர் மோடி தான் மன்னிப்பு கோர வேண்டும்; இந்தியா அல்ல என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவரும் அம்மாநில அமைச்சருமான கே.டி. ராமா ராவ் தெரிவித்துள்ளார். பாஜகவின் மத வெறியர்கள் பேசியதற்கு ஒரு நாடாக இந்தியா ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் வெறுப்பை பரப்புவதற்காக பாஜக தான் இந்திய மக்களிடம் மன்னிப்பு … Continue reading மன்னிப்பு கேட்க வேண்டியது மோடி தான்; இந்தியா அல்ல – தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி செயல் தலைவர் கே.டி. ராமா ராவ்