Aran Sei

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய மோடி அரசு தவறவிட்டு விட்டது – சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

credits : pti

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி தவறிவிட்டது என்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “8 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை மோடி அரசு தவறிவிட்டதை காண்கிறோம். மாறாக, 2016 ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதிம் குறைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நாட்டின் பாதிப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளது. சீனா குறித்து மோடிக்கு புரிதல் இல்லை. இதில், இருந்து நாம் மீண்டு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் எப்படி என்று அவருக்கு (மோடி) தெரியுமா?.” என்று பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

**********************                        *************************                      ************************

இசைஞானி இளையராஜா மீது கொட்டப்படும் சாதிய வன்மம் – முற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறார் எழுத்தாளர் கௌதம சன்னா

 

பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய மோடி அரசு தவறவிட்டு விட்டது – சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்