இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உயர்த்தி சாமானிய மக்களை ஒன்றிய அரசு சூறையாடுகிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக நரேந்திர மோடி அரசாங்கம் வகுப்புவாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
‘என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்கிறேன்’ – பேரறிவாளன் நெகிழ்ச்சி
“சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி மத்திய அரசு சாமானிய மக்களை சூறையாடுகிறது. சாமானிய மக்களின் கவனத்தை திசை திருப்ப, நரேந்திர மோடி அரசு வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்துகிறது” என்று மேதினிபூர் கல்லூரி மைதானத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியபோது பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார்.
Source: The NewIndian Express
இயக்குநர் ரஞ்சித் பாராட்டிய பராசக்தி | MK Stalin Speech
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.