மதிய உணவை நிராகரித்த பட்டியல் சமூக மாணவர்கள் – பள்ளியில் காட்டப்படுகிறதா சாதியப் பாகுபாடு?

உத்தரகண்ட் அரசுப் பள்ளியில் பட்டியல் சமூககத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த  சமையல்காரர் சமைத்த உணவைத் பட்டியல் சமூக மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பட்டியல் சமூககத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு, பிறகு பணியமர்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிப் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவைத் பட்டியல் சமூக மாணவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர். இந்த அரசுப் பள்ளியில் … Continue reading மதிய உணவை நிராகரித்த பட்டியல் சமூக மாணவர்கள் – பள்ளியில் காட்டப்படுகிறதா சாதியப் பாகுபாடு?