உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு தலித்தின் கைகளில் இருந்து உணவைப் பெற மாட்டோம் என ஆர்டரை மறுத்த வாடிக்கையாளர்கள், அவரை சாதிரீதியாக இழிவு செய்துள்ளனர். அந்த ஊழியர் உத்தரபிரதேசத்தில் தலித் என்று வகைப்படுத்தப்பட்ட பாசி சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறியுள்ளார். தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன் … Continue reading உத்தரபிரதேசம் – தலித் என்பதால் தாக்கபட்ட ஜொமாட்டோ ஊழியர் – இருவரை கைது செய்துள்ள காவல்துறை