கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெலாட், “நாடு எங்கே செல்கிறது? மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். “மதத்தின் பெயரால் தாங்கள் தவறாக வழிநடத்தப்படுவதை பொது மக்கள் உணர வேண்டும். இது பொது நலனுக்கு சாதகமாக இல்லை,” என்று … Continue reading கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு