கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்

கர்நாடகாவின் சிருங்கேரி நகரில் உள்ள மசூதியில் ஸ்ரீராம்சேனை அமைப்பினர் காவி கோடி ஏற்றியுள்ளனர். இதனால் ஸ்ரீராம்சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி நகரில் பகுதியில் வருகிற 13-ம் தேதி தத்தா ஜெயந்தி விழாவை கொண்டாட இந்துத்துவ அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நகரம் முழுவதும் காவி கொடிகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி … Continue reading கர்நாடகா: மசூதியில் காவி கொடி ஏற்றியதால் ஸ்ரீராம் சேனை அமைப்பினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல்