Aran Sei

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இந்து மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ சட்டம்

ள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கர்நாடகாவில் மடாதிபதி உட்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சித்ர துர்காவில் இருக்கும் முருக மடத்தின் சார்பாக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மடாதிபதியாக இருக்கும் சிவமூர்த்தி முருக சரணரு, மாணவிகள் இருவரை ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக புகார் எழுந்தது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தற்கு எதிரான மனுக்களை விசாரிக்காமலே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றுள்ளார் – உமர் அப்துல்லா

பாதிக்கப்பட்ட மாணவிகள் சமூக அமைப்பு ஒன்றை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மாணவிகளை மீட்டனர். புகார் குறித்து விசாரணை நடத்திய சித்ர துர்கா காவல்துறையினர், மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு. விடுதி வார்டன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Jayalalitha’s death will remain a mystery – Journalist Pandiyan | Arumugasamy Commission Report Deva

கர்நாடகா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை – இந்து மடாதிபதி மீது பாய்ந்த போக்சோ சட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்