மாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமையைக் கடத்திக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கான்பூரின் கதம்பூர் என்ற கிராமத்தில், தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் பட்டாசு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்ற 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறுமியைக் கடத்திக் கொன்ற சம்பவம் தொடர்பாக, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்குல் குரில் மற்றும் பீரன் … Continue reading மாந்திரீக மூடநம்பிக்கையால் தொடரும் துயரம்: உத்தரப்பிரதேசத்தில் சிறுமி கொலை