காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே

காஷ்மீர் பண்டிட்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா உறுதியாக நிற்கிறது, அவர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் மகாராஷ்டிரா அரசு  செய்யும் என்று அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார். ”கடந்த சில நாட்களாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் இந்துக்கள் குறிவைத்து கொலை செய்வது நடந்து வருகிறது. ஒரு மாதத்திற்குள், ஒன்பது காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டனர். தாக்குதல்களால் அச்சமடைந்த அவர்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அவர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். முழு … Continue reading காஷ்மீர் பண்டிட்களுக்கு மகாராஷ்டிரா அரசு உறுதியாக நிற்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே