’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

மத்திய அரசின் அதிகாரப்போக்கு நீடித்தால், சோவியத் யூனியனைப்போல் இந்திய நாடு சிதறுண்டு போகும் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. இன்று (டிசம்பர் 27), சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா‘வில் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில், ”அரசியல் ஆதாயங்களுக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்று மத்திய அரசு உணராமல் போனால், சோவியத் போல், மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது. 2020-ஆம் ஆண்டு என்பது மத்திய அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் … Continue reading ’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை