மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி

“கதிர்வீச்சைத் தடுக்கணும்னா சாணில காரீயமோ, டின்னோ, ஆண்டிமனி அல்லது டங்ஸ்டன், பிஸ்மத் அல்லது ஏதாவது ஒரு கடின உலோகமாவது இருக்கணும். அப்படி சாணியில் ஒன்னுமே கிடையாது.”