“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்

உபியை முன்மாதிரியாக வைத்து  ஹரியானா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா எனப் பாஜக  ஆளும் மாநிலங்கள் அனைத்தும் “லவ் ஜிகாத்”திற்கு எதிரான சட்டம் இயற்றும் முனைப்பில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.