கர்நாடகா: பள்ளிப் பாடத்தில் திப்பு சுல்த்தான் – சில பகுதிகளை நீக்க மறு ஆய்வுக் குழு பரிந்துரை

கர்நாடக அரசு அமைத்த பள்ளிப்பாடத்திட்டம் குறித்த மறுஆய்வுக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ‘திப்பு சுல்தானின் புனிதப்படுத்தப்பட்ட வரலாற்று அம்சங்களைத் தவிர்க்க வேண்டும்’ என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கல்வித்துறை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு, ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், வரும் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு தொடங்கி 10ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் திப்பு சுல்தான் குறித்த பாடப்பகுதிகளில் மாற்றங்கள் செய்து அமல்படுத்தப்படும். திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முழுவதுமாக தவிர்க்குமாறு ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக … Continue reading கர்நாடகா: பள்ளிப் பாடத்தில் திப்பு சுல்த்தான் – சில பகுதிகளை நீக்க மறு ஆய்வுக் குழு பரிந்துரை