‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’: பதவியை ராஜினாமா செய்த பேராசிரியர் – விசாரணை நடத்த மாணவர் சங்கம் கோரிக்கை

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி விட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நிர்வாகத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலை, சிந்தாபார் என்ற மாணவர் அமைப்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை சென்னை ஐஐடியில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து … Continue reading ‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’: பதவியை ராஜினாமா செய்த பேராசிரியர் – விசாரணை நடத்த மாணவர் சங்கம் கோரிக்கை