ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக் கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக அறிவிப்போம் – மேற்கு வங்க கல்வி அமைச்சர்

மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் ஆளுருக்கு பதிலாக முதலமைச்சரை வேந்தராக நியமிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஆளநர் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறியுள்ள பிரத்யா பாசு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வேந்தராக நியமிப்பதில் சட்டப்பூவர்வமான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பப்படும் கோப்புகள் மீது … Continue reading ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக் கழங்களுக்கு முதலமைச்சரை வேந்தராக அறிவிப்போம் – மேற்கு வங்க கல்வி அமைச்சர்