காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு

“மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நாட்டை அழித்துவிட்டார், நான் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தலைவணங்குகிறேன்” என்று இந்துத்துவ தலைவர் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில், தர்மா சன்சாத் என்கிற மதக் கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் இறுதியாக பேசிய இந்துத்துவ தலைவரான காளிச்சரண் மகராஜ், “இஸ்லாமிய மதத்தின் நோக்கம் அரசியலின் வழியாக இந்த தேசத்தை கைப்பற்றுவது தான். … Continue reading காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு