மேற்கு வங்க மாநிலத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதற்காக வலதுசாரி காவி முகாம் மீது முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பல பத்தாண்டுகளாக அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
சில பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கின்றனர். மாநிலத்தை பிரிக்கும் முயற்சிகளை முறியடிக்கத் தனது இரத்தத்தை சிந்தவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.
மதவெறிக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்புவோம் – பினராயி விஜயன்
“தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்துகிறது என்று அலிபுர்துவாரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உரையாற்றியபோது மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Source: thehindu
நாடகமாடும் பாஜக, நடிக்கும் அரேபிய நாடுகள் | Prophet Muhammad | Nupur Sharma
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.