சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தியதற்காகவும், தேசத் தந்தையைக் கொன்ற நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காகவும் காளிசரண் மகாராஜ் மீது ராய்ப்பூரில் உள்ள காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளனர். ராய்ப்பூரின் முன்னாள் மேயர் பிரமோத் துபே அளித்த புகாரின் பேரில் திக்ரபாரா காவல் நிலையத்தில் காளிசரண் மகாராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. காளிசரண் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505(2) (இரு வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு … Continue reading சிறுபான்மையினரையும் காந்தியையும் இழிவு படுத்திய இந்துத்துவ தலைவர் – காவல்துறை வழக்குப் பதிவு