Aran Sei

குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்

ண்மையில் சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் ‘பாணி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியில் ‘பாணி’ என்றால் தண்ணீர் என்று பொருள். இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த தண்ணீர் பாட்டில் புகைப்படத்தை பகிர்ந்து, “சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ? இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே கலாச்சாரம் என்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான சங்பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

காசியில் குரங்காய் மாறிய சங்கிகள் | தமிழை உருட்டிக் கொண்டாட்டம் | Aransei Roast

குடிதண்ணீரில் இந்தி: சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை ‘பாணி’ என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம்? – திருமாவளவன் கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்