அலகாபாத்தில், ஆஷாதேவி என்ற பெண், மகேஷ் சந்திரா என்பவரை சட்டப்படி மணம் முடிந்துள்ளார். அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல், சூரஜ்குமார் என்ற நபருடன் வாழ்ந்துவந்துள்ளார்.
ஜீவனாம்சம் வழங்குவது குறித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு
இவர்களின் இந்த உறவு குறித்த புகார் எழுந்த நிலையில், இருவரும் இணைந்து, “நாங்கள் இருவரும் 18 வயதைத் தாண்டியவர்கள். ஆகவே, எங்கள் உறவில் தலையிடக் கூடாது” எனக்கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.